விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு. விமானப் போக்குவரத்து துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிக திறன் கொண்ட அக்னி வீரர்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் […]
மே 17-க்கு பிறகு விமான போக்குவரத்து படிப்படியாக தொடங்கும். இந்தியா முழுவதும் கொரோனா வைராசின் தீவிர கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் வரும் மே -17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே-17ம் தேதிக்கு பின் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்களில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு […]