மார்வெல் பட தயாரிப்பில் 22-வது திரைப்படமான “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” நேற்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூபாய் 63.21 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்பட வசூல் தான் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இதற்கு முன் முதல் நாள் வசூலில் […]
ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலகில் பல சினிமா ரசிகர்களையும் கவர்ந்த சூப்பர் ஹீரோக்களை இணைத்து உருவாக்கப்பட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படம் சூப்பர் ஹீரோ ரசிங்கர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் தொடர் பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றுவந்தது. இந்த அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசையில் கடைசியாக இன்ஃபினிட்டி வார் திரைப்படம் உருவாக்கி உலகம் முழுக்க மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. அதன் அடுத்த பாகம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது அதன் ரிலீஸ் […]