குறைந்த விலையில் களமிறங்கிய அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக்

இந்தியாவின் நீண்ட எதிர்பார்ப்பு பிறகு தற்போது க்ரூஸர் ரக பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக்கை  விற்பனையை  செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் துவங்கி உள்ளது. அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் விலை ரூ.81,037 என அறிவித்து உள்ளது. இதற்கு முன் விற்பனையில் இருந்த 180 சிசி என்ஜின் மாடலின் அடிப்படையில் வைத்து இந்த புதிய  160 ஸ்டீரிட் ரக பைக்கை உருவாக்கி உள்ளனர். முன்பு இருந்த ஏபிஎஸ் இல்லாத அவென்ஜர் 180 ஸ்டீரிட் பைக்கை விட … Read more