சுவையான அவரைக்காய் குழம்பு செய்யும் முறை. நாம் தினமும் காய்கறிகளை வைத்து, பலவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சிசுவையான அவரைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அவரைக்காய் – கால் கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கறிவேப்பிலை […]
நாம் நமது வீடுகளில் தினமும் சமைக்கும் போது ஏதாவது ஒரு காய்கறி வகைகளை சேர்த்து, சமைப்பது உண்டு. ஏனென்றால் நாம் எந்த உணவை சமைத்தாலும், அதோடு காய்கறி இல்லாமல் சாப்பிடும்போது அது நிறைவடையாத ஒரு உணவாய் காணப்படுகிறது. நாம் தற்போது இந்த பதிவில் அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மலசிக்கல் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள் ஒன்று மலச்சிக்கல். இது ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிமானம் செய்வது பிரச்சினை […]