Tag: Avanyapuram

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – முதலிடம் பெற்றது யார் தெரியுமா….?

அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து கார்த்தி மற்றும் முருகனுக்கு இடையே போட்டி வலுத்து வந்த நிலையில், இறுதியாக 24 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 19 காளைகளை அடக்கி முருகன் இரண்டாவது […]

Avanyapuram 2 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்ற பாலமுருகன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் என்பவர் மீது மாடு முட்டி […]

Avanyapuram 2 Min Read
Default Image