ஸ்பைடர்மேன் ஃபார் ஃபிரம் ஹோம் என்ற திரைப்படம் டாம் ஹாலாண்டு நடிப்பில் உருவாகியுள்ளது. மார்வெல்லின் அடுத்த படைப்பாக இப்படம் வெளியானது. இப்படம் அயர்ன்மேன் இல்லாத மார்வெல் படமாக உருவாகியுள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இப்படம், வெளியாகி வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், இந்தியாவில் மட்டும், ரூ.46.66 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் […]