இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு அருகே மிகப்பெரிய பனிச்சரிவு-வைரலாகி வரும் வீடியோ.. உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குப் பின்னால் இன்று(அக் 1) காலை பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் இந்த பனிச்சரிவால் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் கூறுகையில், கேதார்நாத்தின் பின்னால் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை தற்போது இரண்டாவது முறையாக உடைந்து ஆறு போல் பெருக்கெடுத்து […]
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சேர்ந்த ‘கோர் ஆப் சிக்னல்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராணுவ வீரர் பிரகாஷ் இந்தியா- சீனா எல்லையின் ‘கேங்டாக் சிக்கிம்’ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 3 […]
இந்திய- சீன எல்லைக்கு அருகே உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நிட்டி பள்ளத்தாக்கு அருகே நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4-5 இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த பனிப்பாறை சரிவு பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பிஆர்டிஎஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் […]
உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு விரைந்து […]
கருவாடு குழம்பு வைத்தால் சட்டியே தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட சுவையான கருவாட்டு வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை கருவாடு சின்ன வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கறிவேப்பில்லை மஞ்சள் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் கருவாட்டை நீரில் நன்றாக கழுவிவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். அவித்த கருவாட்டை முள் நீக்கி உரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன்வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தனியாக […]
இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம் தரக்கூடிய ஒன்று. ஆனால் சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது. மிசோரம் மாநிலம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதி, அதில் நீர் வீழ்ச்சி போல, தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற காட்சியளிக்கிறது. இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம் தரக்கூடிய ஒன்று. இது பரந்து விரிந்த கடல்கள், விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து மறைந்துஇருக்கின்றன. அதை பார்க்கப் பார்க்க வியக்கும் வண்ணத்திலும், இருக்கும். பின்பு இயற்கை சில நேரங்களில் சவால்களையும் […]
கடந்த ஒருவாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருகிறது.அதிலும் தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடந்து கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் நான்கு நாள்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று 45 செ.மீ மழை பதிவாகியது. கடந்த நான்கு நாள்களாக அவலாஞ்சியில் மொத்தமாக 258 செ.மீ மழை பதிவாகி உள்ளது.அதில் 6-ம் தேதி 40 செ.மீ , 7-ம் தேதி 82 செ.மீ , […]