1 கப் அவல் இருந்தால் கிரிஸ்பியான ஸ்னாக்ஸ் எளிமையாக செய்யலாம்..!
அவல் ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள் என்றாலும் அதனை குழந்தைகள் விருப்பமாக உண்பதில்லை. ஆனால், அவலை கிரிஸ்பியான ஃபிங்கர் ரோல் போல் செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அவல்-1 கப், கடலை மாவு-1/2 கப், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு, சாட் மசாலா – 1/2 ஸ்பூன், கரம் மசாலா […]