திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர் சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா துப்பாக்கியால் சரமாரி சுட்டார்.இதில் கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா […]