HVF ஆவடி ஆட்சேர்ப்பு : சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான http://boat-srp.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : பட்டதாரி பயிற்சியாளர்கள் : – மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 5 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 30 கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் […]
Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது. அந்த குழந்தை தகர சீட்டில் கீழே […]
தமிழ்நாட்டில் நூதன முறையில் பல பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இது போன்ற சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் அம்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார். சென்னை வந்தடைந்த வெற்றி துரைசாமி உடல்..! அப்போது அந்த விளம்பரத்தை பார்த்து மறுமுனையில் இருப்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில் […]
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல்துறை ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவடி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், மாநகர காவல் ஆணையராக சிறப்பு அதிகாரிகள் […]
ஆவடியில் ஆஸ்திரேலிய ஆந்தை. பறக்கமுடியாமல் தடுமாறிய ஆந்தைக்கு முதலுதவி செய்த வனத்துறையினர். பொதுவாகவே வெளிநாட்டு பறவைகள், சில குறிப்பிட்ட நாட்களில் மற்ற இடங்களுக்கு வலசை செல்வதுண்டு. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில், இன்று காலையில் அரியவகை ஆந்தை ஒன்று திடீரென்று கீழே விழுந்து கிடந்துள்ளது. இந்த பறவையை பார்ப்பதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அந்த பறவை பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில், சமூக ஆர்வலர் பாலமுருகன் என்பவர் அந்த ஆந்தையை மீட்டு, ஆந்தையை […]
சென்னை ஆவடி அருகே உள்ளே திருநின்றவூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிற நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் 6 அடி நீளத்தில் உள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த பாம்பு அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில், இறுதியாக குளிர்சாதன பெட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து என்ன செய்வதென்றே தெரியாது தவித்த […]
சென்னைக்கு அடுத்த ஆவடியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கையில், முன்னள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் என கன்றியப்பட்டு போலீசார் கைது செய்தனர். அந்த குழந்தையின் உடலை மறைக்க உதவிய குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாள் கைது செய்யப்பட்டார். . இதனால் இவர்கள் இருவரும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது முன்னாள் ராணுவ […]
தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள் உள்ளது.அதில், தமிழகத்தில் சென்னை,கோவை,திருச்சி, மதுரை,சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர்,தூத்துக்குடி ஆகியவை ஆகும். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் ,தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்துள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
சென்னை ஆவடி அருகே நேற்று இரவு 2 ரயில் பேட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 13 நேரத்திற்கு பிறகு தற்போது அந்த வழித்தடமானது சரி செய்யப்பட்டது இதன் மூலம் அந்த வழியாக ரயில்சேவை மீண்டும் இயக்கப்பட்டன. source : dinasuvadu.com
ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை சென்டரல் இருந்து ஆவடி வரை ரிருமார்க்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல்லூரிலிருந்து சூரபெட்டை செல்லும் ரயில், சூரபபேட்டையிலிருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில், திருப்பதியிலிருந்து செல்லூர் செல்லும் ரயில் என குறிப்பிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source : dinasuvadu.com