தன்னை பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை […]
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்த விவகாரம் ஒரு பக்கம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தன்னை பற்றி அவதூறாக பேட்டி அளித்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜுவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை […]
நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்துக் கேட்பதற்குக் கூசுகின்ற, ஆதாரமற்ற பொய்க்கதைகள் பரவி வரும் நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த […]
சேலம் மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு அண்மையில் ஒரு வீடியோவில் , 2017இல் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்த கூவத்தூர் ரெசார்ட் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி அதிரவைத்தார். அதில் பிரபல நடிகை பற்றியும், அதிமுக நிர்வாகிகள் பற்றியும் பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறினார். ஏ.வி.ராஜு கூறிய கருத்துக்கு அரசியல் வட்டாரம், சினிமாதுறையினர் என பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஏ.வி.ராஜு மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் […]
சேலம் மாவட்டத்தின் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” ” கவனம் பெற எந்த நிலைக்கும் […]
சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு பேட்டியில் த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய வீடியோ இன்று காலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரிஷா பற்றி அவர் பேசியதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இயக்குனர் சேரன் “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க […]