Tag: automobilr

முட்டாள் தினத்திற்காக ஒரு மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது…!!

  ஹோண்டா நிறுவனம்  திறந்த அமைப்பு கொண்ட CR-V ரோட்ஸ்டெர் கான்செப்ட் மாடலின் பாடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை இன்று முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் மற்ற மாடல்கள் போல் அல்லாமல் முழுவதும் திறந்த மாடலாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடலின் விலை மூடிய CR-V மாடலின் விலையில் பாதி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் ஏதும் போட்டோஷாப் செய்ததில்லை, […]

#Chennai 2 Min Read
Default Image

மஸராட்டி கிப்லி கார்(Maserati Ghibli Car) மாடல் அறிமுகம்.! பிஎம்டபிள்யூ(BMW) உடன் போட்டியா.?

2018 மாடலாக வந்திருக்கும் புதிய மஸராட்டி கிப்லி கார் (Maserati Ghibli Car)டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய மஸராட்டி கிப்லி காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. விஎம் மோட்டோரி நிறுவனத்துடன் இணைந்து இந்த எஞ்சினை விசேஷமான தொழில்நுட்ப […]

#Chennai 5 Min Read
Default Image

ஃபெராரி(Ferrari)யின் புது அறிமுகம்: ஹைப்ரிட் V8 எஞ்ஜின்(hybrid v8 engine)

உற்பத்தியாளர்கள் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கும் ஹைபரிட் தொழில்நுட்பத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியம். சில, டொயோட்டாவைப் போலவே, சிறந்த திறனையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் ஃபெராரி, மெக்லாரன் மற்றும் போர்ஸ் போன்ற கார் தயாரிப்பாளர்கள், உயர்மட்ட சக்தி மற்றும் குறைந்த காற்றழுத்த தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் கிரக-நட்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். . ஃபெராரி பிஸ் செர்ஜியோ Marchionne ஒரு சமீபத்திய அறிக்கை படி, ஒருவேளை ஃபெராரி 2019 ல் அடுத்த ஆண்டு அதன் கலப்பு V8 […]

#Chennai 6 Min Read
Default Image