#BREAKING: ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு!
ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயன்பெறும் வகையில் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில், எரிபொருகளின் விலைக்கு […]