பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்கள் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் வர இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர […]