Tag: auto parts manufacturing

Massive Fire:குருகிராமில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

குருகிராமில் உள்ள பிலாஸ்பூர் தொழில்துறை பகுதியின் பினோலா கிராமத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள்  ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்பு அதிகாரி கூறியதாக முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற தகவல் தெரிவிக்கிறது . இந்த விபத்தானது வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிவில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தற்பொழுது வரை 30 க்கும் மேற்பட்ட […]

auto parts manufacturing 2 Min Read
Default Image