கடந்த 2018_ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக பைக் விற்பனை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் வாகனத்தின் புதிய புதிய வடிவமைப்பிலான ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் ஒவ்வொரு இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுளள்து. இந்நிலையில் 2018_ஆம் ஆண்டுளில் அனைவரையும் கவர்ந்த வாகனத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் இளைய தலைமுறையினரை கவர்ந்த 10 பைக்_களின் பெயர் பட்டியல் வரிசை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் முதல் வரிசையில் இருக்கும் பைக் ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா […]
இந்தியாவில் மிகவும் பிரசதி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியது.இந்நிலையில் 2019 வேகன்ஆர் கார் முன்பதிவு செய்ய ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் வலைதளத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த […]
இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவுடன் இளைஞர்கள் கண் முன் முதலில் நிழலாடுவது பல்சர் வண்டி தான்.மிரட்டும் முகப்புடன், யானை போன்ற கம்பீரத்துடன் சாலைகளில் இறக்கை கட்டி பறக்கும் பல்சரை கண்டவுடன், நாம் வைத்திருக்கும் பழைய பைக்கை உடனே மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.பீரத்துடன் சாலைகளில் அனாயசமாக பறக்கும் பல்சரை வாங்க வேண்டும் என்பது இளைஞர்களின் கனவு. இந்தியாவில் 150சிசி ரக பைக்குகளுக்கு மரியாதையையும், மார்க்கெட்டையும் ஏற்படுத்தி கொடுத்த பைக் என்றால் […]
பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டார்களுக்கான சிறப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி […]
தென் கொரியாவில் பி.எம்.டபிள்யூ கார்கள் தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு 69 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் பி.எம்.டபிள்யூ கார்கள் தீப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன . 40 புகார்கள் பெறப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கார்கள் திருப்ப பெறப்பட்டன. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தென் கொரிய அரசு விசாரணை நடத்தியது. அதில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் தவறை மறைக்க முயற்சி செய்ததாகவும், வாகனங்களை […]
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் கூடவே நம்பர் பிளேட்களும் சேர்த்து வரவுள்ளது விரைவில். நம்பர் பிளேட்டிற்கான கட்டணம் காரின் கட்டணத்துடன் இணைக்கப்படவிருக்கிறது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நம்பர்கள் வழங்கப்படுகிறது. அந்த நம்பர்களை கார் வைத்திருப்பவர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் தங்கள் காரில் பதிந்து வருகின்றன இந்நிலையில் அந்த நடைமுறையை மாற்றி மத்திய போக்குவரத்து அமைச்சகம் இனி கார் தயாரிப்பாளர்களே நம்பர் […]
மக்களுக்கு கார்களின் மீதுள்ள பிரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வெரு ஆண்டும் கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் கார்களை புதிய வடிவில் சந்தையில் இறக்குகின்றனர். குறைந்த விலை கார் முதல் அதிக விலை கார்கள் வரை சந்தையில் அந்தந்த பொருளாதார தரத்தில் உள்ள மக்கள் மத்தியில் கார் வாங்கும் எண்ணம் அதிகரித்து வருகிறது இவ்வறான கார் பிரியர்களுக்கவே பல நிறுவனங்கள் கார்களை வடிவமைத்து பல அம்சங்களுடனான கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கார்களில் […]
போலோவின் ஒரு சிறிய 1.0 லிட்டர் எம்பிஐ இயந்திரத்தை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, வோக்ஸ்வாகன் போலோ மற்றும் வென்டோவின் மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் இந்தியாவில் வோக்ஸ்வாகன் மிகவும் அடிக்கடி அறிமுகமானதாகக் கருதப்படும் ‘வரையறுக்கப்பட்ட பதிப்பான’ கார்களின் நீளமான பட்டியலில் சேர்கிறது. இருப்பினும் அவர்களது பெயர்களைப் போலல்லாமல், போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் ஆகியவை அவற்றின் தரநிலை மாறுபாட்டின் மீது வெறும் ஒப்பனை புதுப்பிப்புகளாக இருக்கின்றன. புதிய […]
இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் , கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் இந்த மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி முதல் 10 இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முன்னணி […]
உலகின் 250சிசி முதல் 500சிசி வரையிலான சந்தையில் ஆடம்பரம் , வசீகரம் மற்றும் கிளாசிக் பாரம்பரியத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 பிப்ரவரி மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 பிப்ரவரி மாத முடிவில் 58,439 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் சுமார் 73,077 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய விற்பனை உடன் […]
மாருதி சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி-க்கு விற்பனை திறனை பெற்று தரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி கார். அதை தொடர்ந்து புதிய சுஸுகி விட்டரா எஸ்யூவி என்ற காரை மாருதி சுஸுகி தயாரித்து வருகிறது. இதுவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக உள்ளது. இந்நிலையில், அந்த காருக்கான சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி இந்திய சாலைகளில் தீவிரமாக […]