புத்தம் புதிய கார் மாடல்களை உருவாக்கும்போது, அதன் மாதிரி மாடல்களை ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் கார் நிறுவனங்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம். அங்கு தனது கான்செப்ட் மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கார் நிறுவனங்கள் ஆய்வு செய்து அதனை உற்பத்திக்கு கொண்டு செல்லும். இந்த நிலையில், அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடந்து முடிந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏராளமான கான்செப்ட் கார்கள் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. அதில், விரைவில் உற்பத்தி நிலையை எட்ட இருக்கும் கார் மாடல்களின் விபரங்களை […]