Tag: AUTO DRIVING

ஆட்டோவில் பயணித்த சூப்பர் ஸ்டார்…!!சுவரசீய தகவல்….!!

நடிகர் ரஜினிகாந்த் ஹூரோவாகவும் நடிகை த்ரிஷா ஹூரோயினியாக நடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட இப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தன் தொடர்பாக காட்சிகளை நடித்து முடித்து சென்னை திரும்பினார். இந்நிலையில் பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தமது மகள் செளந்தர்யா மற்றும் பேரனுடன், ஆழ்வார்பேட்டையில் உள்ள மருமகன் தனுஷின் வீட்டிற்கு மகள் செளந்தர்யாவின் மகன் வேத் ,தனது பேரனின் விருப்பத்திற்கேற்ப, போயஸ் தோட்டத்தில் இருந்து அனைவரும் ஆட்டோவில் […]

AUTO DRIVING 3 Min Read
Default Image