Tag: AUSW vs SLW

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள். இதற்கு முன் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணியுடனான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கினார்கள். இதனால், இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனால், அதிரடியாக […]

AUS-W vs SL- W 6 Min Read
Australia Womens Won the match