நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி […]
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரின் ஹாக்லி ஓவல் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக […]
டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான ஆரோன் பின்ச், கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. அதில் ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், டி-20 போட்டிகள் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டி, சவுதம்ட்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு […]