Tag: #AUSvSA

ஆஸ்திரேலியா 134 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா..!

ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 177 ரன் எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக், […]

#AUSvSA 6 Min Read

#AUSvsSA: குயின்டன், மார்க்ராம் அதிரடி ஆட்டம்..! ஆஸ்திரேலிய அணிக்கு 312 ரன்கள் இலக்கு.!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீச்சை செய்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், தேம்பா பாவுமா தொடக்க […]

#AUSvSA 5 Min Read
AUSvsSA

#AUSvSA: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆஸ்திரேலியா? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று தொடரின் 10வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. அதன்படி, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. தென்னாபிரிக்கா அணி கடந்த அக்டோபர் 7ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 102 […]

#AUSvSA 5 Min Read
AUSvSA