ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, டேவிட் வார்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடு மைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டேவிட் வார்னரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிட்னியில் விளையாடிய […]
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே […]
உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் […]
பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 305 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடரின் 18-ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து,ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது […]
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்று 18-ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. சின்னசாமி ஸ்டேடியம் என்றாலே அதிக ஸ்கோர் மற்றும் சிக்ஸர் மழை பொழியும் என அனைவருக்கும் தெரியந்ததே, அதுவும் இந்த அணிகள் மோதும் போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்போட்டியில் பாகிஸ்தான் […]
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு பாபர் அசாம் முடிவு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். தொடக்கத்தில் வார்னர் […]
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா ஒரு வெற்றியையும், பாகிஸ்தான் இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் […]
177 எனும் கடின இலக்கை 19 ஓவரிலேயே எட்டி பிடித்து பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்து இருந்தது. இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்கள் […]
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார் . பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விளையாடி வருகிறது.இதில் 3 டி -20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.முதலில் நடந்த டி-20 தொடர் நடைபெற்றது.இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.தற்போது இரண்டாவது […]