பேட் கம்மின்ஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின், சூப்பர் சுற்றானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், வங்கதேச அணியும் இன்று மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியே ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா […]
டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றின் 4-வது மற்றும் தொடரின் 44-வது போட்டியில் இன்று காலை ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது, ஆஸ்திரேலிய […]
AUSvsBAN: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள், சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தனர். இதில் டவ்ஹித் ஹ்ரிடோய் […]
AUSvsBAN: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்று 43வது லீக் போட்டியானது நடந்து வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிற இந்த போட்டியில், அரையிறுதிக்குத் தகுதிப்பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் மோதி வருகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணியில், முதலில் தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் […]
AUSvsBAN: நடப்பு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் ஒரு இறுதி போட்டியானது நடைபெறும். இதில் 45 லீக் போட்டிகளில், 42 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் […]