ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 292 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில், தொடக்க வீரர் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்கினார். இதைத்தொடர்ந்து, இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணி […]
2023ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில், நட்சத்திர பேட்ஸ்மேன் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். […]
AUSvsAFG: ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில், இன்று 38-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக உள்ள 45 லீக் போட்டிகளில் 37 போட்டிகள் முடிந்தநிலையில், 38-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. பத்து நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகள் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் அணிகள் அரையிறுதிக்கு […]