Tag: AustraliaTestCricket

நான்கரை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கவுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அப்போது, ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவி பறிபோனது. இந்த சமயத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு […]

Australia 2 Min Read
Default Image