Tag: Australia's skipper

ஆஸ்திரேலிய அணியின் 27ஆவது ஒருநாள் போட்டி கேப்டன் ஆகிறார் பேட் கம்மின்ஸ்.!

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக, பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச், கடந்த மாதம் ஓய்வு முடிவை அறிவித்த பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஒருநாள் போட்டி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு நிர்வாகம் கம்மின்ஸை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமித்துள்ளது. கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணியின் […]

#Pat Cummins 3 Min Read