தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுந்தாபுரம்லூ. அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ‘புட்டபொம்மா’ பாடலுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் உடன் இணைந்து டிக்டாக் வீடியோ செய்துள்ளார். வார்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த டிக்டாக் வீடியோவை பார்த்த அல்லு அர்ஜுன் டேவிட் வார்னரை பாராட்டியுள்ளார். வார்னர் இந்த பாடலை டிக்டாக் செய்ததற்கு நன்றி […]
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட இருக்கின்றார். சமீப காலமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்பாடு கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது.இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பதவி விலகினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக தனது பணியை தொடங்க இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.இவர் 2003 , 2007 என தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை […]