ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ,ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜோகோவிச். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.இதில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் வெற்றிபெற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரிய வீரர் […]