ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ச்சியாக 22 ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியா பெண்கள் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனையை படைத்துள்ளது. மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று நியூசிலாந்து பெண்கள் அணிகளுடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 22-வது வெற்றியாகும். ஆஸ்திரேலிய பெண்கள் […]