ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி – இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதிய நிலையில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது. டென்னிஸ் போட்டிகளில் உலகக் புகழ்பெற்ற தொடராக ஆஸ்திரேலிய ஓபன் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்த நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சிமோன் […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவர் தகுதிச்சுற்றில் விளையாடி ஓய்வில் அமர்ந்திருந்த போது ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார். இதனை கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார். வீரரின் செயலுக்கு எதிர்ப்பும், நடுவரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியானது மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேரலின் வெற்றி பெற்றுள்ளார். இவர் ருமேனியா நாட்டு வீராங்கனை சிமோனாவை 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கேரலின் வென்றார்.