யலிங்கப் : ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரருமான கேமரூன் கிரீன் சமீபத்தில் தனது நீண்டகால காதலி எமிலி ரெட்வுட்டை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரீன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார். அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கேமரூனும் எமிலியும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். இவரது நிச்சயதார்த்த செய்தி வெளியான பிறகு, […]