யலிங்கப் : ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரருமான கேமரூன் கிரீன் சமீபத்தில் தனது நீண்டகால காதலி எமிலி ரெட்வுட்டை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரீன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார். அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கேமரூனும் எமிலியும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். இவரது நிச்சயதார்த்த செய்தி வெளியான பிறகு, […]
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுமையாக உடல் தகுதி பெற வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஆஸ்திரேலிய அணி மற்றொரு பெரிய அடியை எதிர்கொள்ளும். அணியின் துணைத் தலைவர் மிட்செல் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான காலின் மெக்டொனால்ட், இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 191-வது வீரரான காலின் மெக்டொனால்ட், கடந்த 1952 முதல் 1961 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி சார்பாக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3107 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும். இவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக விளங்கினார். மேலும், விக்ட்டோரியா மாகாணம் […]