மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35 வயதான இவர் தற்போது சர்வ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் முக்கிய வீரராக மார்கஸ் ஸ்டோனிஸ் பெயரும் இடம்பெற்று இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் […]
சிட்னி : கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டெவன் ஸ்மித் இருவரும் விளையாடி கொண்டிருக்கும் பந்தை மணல் தாள் வைத்து சேதப்படுத்தியதன் காரணமாக இருவருக்கும் ஒரு வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் உள்ளூர் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இதனால், ஒரு வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய, உள்ளூர் தொடர், ஐபிஎல் போன்ற தொடர்களில் […]
சிட்னி : கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன் தான் டேவிட் வார்னர். அந்த அளவிற்கு வார்னரின் விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும், ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த குற்றத்திற்காக இன்று ஆஜராகி வருத்தம் தெரிவித்திருந்தார். இதனால், அவரது வருத்தத்தை ஏற்றுக் கொண்ட […]