2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிலையில்,2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் […]
கோழி மூளையை தொடர்ந்து சாப்பிடுவதால் தான் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 111 வயது முதியவர் டெக்ஸ்டர் க்ரூகர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 111 வயதுடைய முதியவர் தான் டெக்ஸ்டர் க்ரூகர். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை கூறும்பொழுது, பலரும் ஆச்சரியப்படும் விதமாக இருந்துள்ளது. கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரக்கூடிய 111 வயதுடைய டெக்ஸ்டர் க்ரூகர், தான் இத்தனை காலம் வாழ்வதற்கான காரணம் கோழியின் மூளையை சாப்பிடுவது தான் எனக் கூறியுள்ளார். […]
உறைய வைக்கும் ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் வரை நின்று ஆஸ்திரேலியா நபர் சாதனை படைத்துள்ளார் உலக நாடுகளில் பலர் புதுப்புது விஷயங்களை செய்து சாதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட நேரம் நின்று சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் கோபெர்ல் என்பவர் 200 கிலோ ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் துணிகள் எதுவும் போடாமல் […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது. இந்த ராக்கெட் ஆஸ்திரேலியாவின் வான் பரப்பில் மேகமூட்டம் இடையே பறந்து சென்றபோது பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அதை பார்த்த குயின்ஸ்லாந்து மாகாணம் மற்றும் வடக்கு பிராந்தியத்தை சார்ந்த மக்கள் பார்த்ததும் “யுபோ” என்று அழைக்கப்படும் அடையாளம் காண முடியாத பறக்கும் தட்டும் என நினைத்துக் கொண்டனர். மேலும் சிலர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்பு கொண்டு […]