INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடரில் 1 போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து , 4 -வது போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த போட்டியில் விளையாடி வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், 4-வது போட்டியில் […]