லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி லாகூரில் இருக்கும் கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.30 க்கு போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு டாஸ் போடப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற அணி ஆஸ்ரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் விவரம் ஆஸ்ரேலியா :மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), […]