ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளிலும் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், மேத்யூ வேட் […]