ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையான முதல் இருபது ஓவர் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடை பெற இருக்கிறது. மொகாலியில் இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டிக்க்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்கவிருக்கும் இந்நிலையில், நடப்பு டி-20 சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நம்பர் 1 டி-20 அணியான இந்தியா ஆகிய இரு அணிகளும் […]