இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15-ஆம் தேதி வரை தடை இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் மே 15 வரை இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலிய தடை விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.