Tag: AUStour

AUSvIND: டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் ஆஸ்திரேலியா.. சர்வதேச டி-20 போட்டியில் கால்பதிக்கும் நடராஜன்!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெறும் முதல் டி-20 போட்டியை விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனைதொடர்ந்து இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது. இந்த டி-20 போட்டி, கான்பெராவின் ஓவன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. […]

AUStour 3 Min Read
Default Image

#AUSvIND: பழிவாங்குமா இந்தியா?? இன்று தொடங்குகிறது முதல் டி-20 போட்டி!

ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனைதொடர்ந்து இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது. அதன்படி இன்று தொடங்கவுள்ள முதல் டி-20 போட்டி, […]

AUStour 3 Min Read
Default Image

Australia tour: காலியாக உள்ளது தோனியின் இடம்.. மாற்று வீரராக களமிறங்கும் வீரர் யார்?

இந்திய அணியில் தோனியின் இடம் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்ப மாற்று வீரரை களமிறக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமடைந்துள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்த அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் […]

AUStour 7 Min Read
Default Image