ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெயில்(15) மற்றும் லீவிஸ் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்பு களமிறங்கிய பூரான்(4) மற்றும் […]