டி-20 உலகக்கோப்பை தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங். ஐசிசி டி-20 உலககோப்பையயின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ […]