Tag: aung san suu kyi

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு …!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக […]

#Arrest 2 Min Read
Default Image

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!எதற்காக தெரியுமா?!

மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

#Myanmar 3 Min Read
Default Image

மியான்மரில் தாக்குதல் நடத்தும் இராணுவத்துக்கு ஐநா எச்சரிக்கை!

மியான்மரில் உள்ள மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரக்கூடிய ராணுவத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகியின் புதிய அரசை ஏற்க மறுத்த மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ராணுவஆட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆங் சான் சூகி […]

#UN 5 Min Read
Default Image

ஆங் சான் சூகி மீது புதிய குற்றசாட்டு….! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறை…!

மியான்மர் நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றசாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க அந்நாட்டு சட்டத்தில் வழி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி, மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தி, ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் பின் மைண்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை இராணுவம் வீட்டு காவலில் வைத்தது. இந்நிலையில், […]

aung san suu kyi 3 Min Read
Default Image

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தொடரும் போராட்டம் – நள்ளிரவில் முடக்கப்பட்ட இணைய சேவை!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடக்கும் விதமாக நள்ளிரவில் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியதுடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் […]

aung san suu kyi 5 Min Read
Default Image

ஆங் சான் சூகி தடுப்புக்காவல் நீட்டிப்பு …!

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியுள்ளது.ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு மேலும் 2 நாட்கள் தடுப்புக்காவலில் இருப்பார் என ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் சூகியை உடனடியாக விடுவிக்க கோரி […]

aung san suu kyi 2 Min Read
Default Image

ஆங் சான் சூச்சி ராணுவத்தினரால் கைது – மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம்!

மியான்மாரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சி காரணமாக ஒரு ஆண்டுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மருக்கு மியான்மரின் அரசை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்தியிருந்தார் எனவே இதன் காரணமாக 21 ஆண்டுகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஆண் சாங்ஸ் முஸ்லீம் மக்களின் போராட்டம் காரணமாக நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு பொதுத் […]

aung san suu kyi 4 Min Read
Default Image

#Myanmar Election : ஆங் சான் சூகியின் கட்சி முன்னிலை! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

மியான்மர் பொது தேர்தலில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி முன்னிலை. மியான்மரில் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சிக்கு பின், 2015-ல் ஜனநாயக ரீதியிலான பொது தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று, மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என 1,171 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில், மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மிகுந்த ஆர்வத்துடன்  செயல்பட்டுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில், […]

aung san suu kyi 3 Min Read
Default Image