கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஜூலை 31-ஆம் மீண்டும் ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், இன்றுடன் ரயில்கள் ரத்து நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா […]