வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”இந்திய சுதந்திரத்தின் ‘அமிர்த மஹோத்சவ்’ விழாவைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்களது வீட்டில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.மேலும்,மாநிலத்தில் உள்ள […]
ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்ள செங்கோட்டைக்கு ஒலிம்பிக் குழுவை பிரதமர் மோடி அழைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் உட்பட 228 பேர் கொண்ட குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.மேலும்,இந்திய அணிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பிரதமர் வழங்கி வருகிறார். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தனது எட்டாவது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.இந்நிகழ்வில் கலந்து […]
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்காக ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் “Covaxin” என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதை கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் “icmr ” நேற்று தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் நாடு முழுவதும் 12 நிறுவனங்களில் நடைபெறுகிறது. இந்த நிறுவனங்களுக்கு எழுதிய அந்த கடிதத்தில், அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை […]