Tag: audiolauch

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன் என்ன செய்துள்ளார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழில் அவியல் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.  இதனை தொடர்ந்து இவர் தற்போது, தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் குறித்து விஜய் அவர்கள் பேசுகையில், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன்பு […]

#LokeshKanakaraj 2 Min Read
Default Image

எதிரியையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்! தளபதி விஜயின் அட்வைஸ்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சாய் ராம் கல்லூரியில், மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் அவரது […]

#TamilCinema 2 Min Read
Default Image

பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் பிரபலமான, நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் முதன்முதலாக, ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை, பார்த்திபன் நடித்தும், இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் பிகிளிசை இசை வெளியிட்டு விழாவுக்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே…. ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் […]

#Parthiban 3 Min Read
Default Image