Tag: Audio Jukebox

முழுக்க முழுக்க கானா நிறைந்த பாரிஸ் ஜெயராஜ் Jukebox…!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “பாரிஸ் ஜெயராஜ்” படத்தின் முழுக்க முழுக்க கானா இசை நிறைந்த {Audio Jukebox} தற்போது வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடிகர் சந்தானம் நடித்து முடித்துள்ளார் .இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “A1” படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு […]

Audio Jukebox 3 Min Read
Default Image