பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, எளிய தகவல்களை அணுகுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குறிப்பாக, பார்வையற்றவர்கள் திரைப்படம் பார்க்க (புரிந்துகொள்ள) முடியுமா? அப்படியானால், அது எப்படி சாத்தியம்? அதை பற்றி பார்க்கலாம். பார்வையற்றகளில் 89% பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். அதன் வழியாக அவர்களின் அன்றாட வாழ்வில் உதவுவதற்காக நிறைய செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே உதவியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் திறன்பட செயல்பட அவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக பார்வைத்திறன் […]