ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ் கூபே(Audi RS 5 Sports Coupe) ரக கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆடி ஏ5 மற்றும் எஸ்5 கார்களின் குடும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக ஆர்எஸ்5 விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த முதலாம் தலைமுறை ஆர்எஸ்5 காரைவிட இந்த புதிய மாடல் 60 கிலோ எடை குறைந்துள்ளதால், அதிக செயல்திறன் கொண்ட மாடலாக […]