ட்விட்டரில் மஸ்க் தலைமை ஏற்ற பிறகு ஆடி மற்றும் ஜெனரல் மில்ஸ் கம்பெனி விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமையேற்ற பிறகு சில கம்பனிகள் தங்களது விளமபரங்களை ட்விட்டரில் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. ட்விட்டரில் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஸ்க், ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார், மேலும் உலகம் முழுதும் 50% பணியாளர்களை நீக்கினார். உள்ளடக்க அளவீடு (Content Moderation)கன்டென்ட் மாடரேஷன், வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க், […]